Tuesday, January 8, 2013

முகம்


ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழைத்து எடுத்து கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் உரைய வைத்து எடுத்துக்கணும். இந்த ஐஸ் தக்காளியை லைட்டாக முகத்தில் தேய்த்துத் தடவி, சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவினால் முகத்தில் ஒரு கூடை மூன்லைட்தான்.

No comments:

Post a Comment