உயிர் நிலையம்
மேவிய சிவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறது நூராயிரத்து ஒன்றே
- திருமந்திரம்(உயிர் அளவு திருமூலர் போல யாரும் கூற முடியாது )
ஊசி சுழிமுனை உச்சியின் மீதில்
நாசியின் மேலில் நான்கு அங்குலத்தில்
வாசியின் வீடு வரபதியனது
- நந்தீசர் கருக்கிடை
ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கும் வழி நெருக்கமுமாக இருக்கிறது
இதை கண்டு பிடிப்பவர்கள் சிலர்
- மத்தேயு பைபிள்(உயிர் இருப்பிடத்தை பைபிள் தெளிவாக கூறுகிறது)
No comments:
Post a Comment