Monday, December 24, 2012

நுரையீரல் பலம் பெற




துளசி இலை சிறிதளவு, இரண்டு சிட்டிகை - மிளகு தூள், சுக்கு தூள், மல்லித்தூள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை 400 மில்லி தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக 200 மில்லியாக வற்றியதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெரும்.   

No comments:

Post a Comment