எப்போதும் ஸ்டீரியோ டைப்பில்… ஒரே மாதிரியாக உடல் உறவு கொள்ள வேண்டியிருப்பதால் இன்ட்ரஸ்ட் குறைந்து கொண்டே வருகிறது என்று சிலர் அலுத்துக் கொள்ளலாம். இன்னும் சிலர்… சினிமாவில், கதைகளில் படித்து விட்டு அதைப் போன்று நாமும் ஈடுபட வேண்டும் என்று நினைக்கலாம். வெவ்வேறு வகையில் உடல் உறவில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள்… தனது பார்ட்னருக்கு புதிய முறைகள் பிடிக்குமா என்று சிந்திக்க வேண்டும். இருவருக்கும் விருப்பம் என்றால் தான் புதிய முறைகளில் ஈடுபட முயற்சிக்க வேண்டும்.
புதிய முறைகளில் ஈடுபட முயற்சிப்பவர்கள் முதலில் உடலின் தசைகளை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஏரோபிக்ஸ் போன்ற உடற் பயிற்சிகளில் ஈடுபட்டு உடம்பை புதிய முறைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும். யோகாப் பயிற்சியில் கூட ஈடுபடலாம். அதாவது இடுப்பு பகுதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடம்பை தயார் செய்து கொண்ட பிறகு புதிய பொசிஷன்களில் ஈடுபட்டு இன்பம் பெறலாம்!
No comments:
Post a Comment