Monday, December 31, 2012

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்




இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி செவ்வாய் கிழமை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் சரஸ்வதிக்கு பூஜை செய்ய உகந்த நேரமாகும்.

No comments:

Post a Comment