Monday, December 31, 2012

அதிமதுர பாயசமும் சர்க்கரை பொங்கலும்



 கும்பகோணம் நாச்சியார் கோயிலில் அருளும் வஞ்சுளவல்லித்தாயாருக்கு நவராத்திரி நாட்களில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து அதிமதுர பாயசமும், சர்க்கரைப் பொங்கலும் நிவேதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment