குஜராத் மானிலம் வதோதரா (பரோடா) நகரத்தில் இருந்து சுமார் 80கீமீ தொலைவிலுள்ளது இந்த ஆலயம்.
சிறப்பு
ஒவ்வொரு பெளவுர்னமி மற்றும் அமாவாசை அன்று கடல் மாதாவே வந்து சிவனுக்கு அபிசேகம் செய்துவிட்டு போகும். இன்றும் அதை காணலாம். மழை காலங்கலின் தினமும்கூட நடக்கும். கடல் கரையின் அருகில் அமந்துள்ள தளம் இது.
சூரபத்மனை முருகன் வதம் செய்ய புறப்படும்போது இங்கு சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து புறப்பட்டதாக தலபுராணம் சொல்கிறது.
No comments:
Post a Comment