Monday, December 24, 2012

உடல் பருமனை குறைப்பதற்கு



பத்து நாட்களுக்கு ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் அருகம் புல் சாறு குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் பருமன் குறையும் மற்றும் ரத்தம் சுத்தமாகும். 

கொள்ளு ரசத்தில் மிளகு சேர்த்து உணவில் அதிகம் பயன்படுத்தி வந்தால் உடல் மெலியும். 

No comments:

Post a Comment