Tuesday, January 8, 2013

நாண்



தேவையானப் பொருட்கள்:-

மைதா - 2 கப்
ஈஸ்ட் - 1 Tsp
உப்பு -1 Tsp
சக்கரை- 1 Tsp
ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா
எண்ணெய் -2 tsp
தயிர் -2 tsp
தண்ணீர்- 3/4 cup
வெண்ணெய் (சிறிதளவு)
செய்முறை:-

வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைக்கவும்
மைதா மாவுடன் உப்பு, சக்கரை, பேக்கிங் சோடா ,எண்ணெய், தயிர் எல்லாம் சேர்த்து பிசையவும்
சப்பாத்தி மாவைவிட கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
கலவையை ஈரத்துணியால் மூடி 4 மணி நேரம் வைக்கவும்
மாவு நன்கு இரண்டு மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்
சப்பாத்திகளாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்(அல்லது)
அவனில் 500* F ல் சுடுபடுத்திவிட்டு அதை bril வைத்து 2 நிமிடம் வைத்தால் பூரி போல பெரியதாக வரும்
அதன் மேலே தேவை எனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி கொள்ளலாம்.

No comments:

Post a Comment