Tuesday, January 8, 2013

சிகப்பழகு பெற சில குறிப்புகள்


குங்குமப்பூவுடன் சிறிது அதிமதுரத்தை கலந்து 8 மணி நேரம் ஊறவைத்து பிறகு எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகத்திலுள்ள கருமை நிறம் மாறி முகம் சிகப்பழகு பெறும்.

No comments:

Post a Comment